Map Graph

மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்

மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், தென்னிந்தியாவின், முக்கியமான மற்றும் பிரபலமான தொடருந்து சந்திப்புகளுள் ஒன்றான இது, தமிழகத்தில், மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே, தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான மதுரை மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. இந்திய இரயில்வேயின் அதிகபட்ச தகுதியான A1 தரச் சான்றிதழோடு, இந்தியாவின் முதல் நூறு முன்பதிவு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

Read article
படிமம்:மதுரைத்_தொடருந்து_நிலையம்_2022_ஆகத்து_13.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:MADURAI_JUNCTION_NAME_BOARD.JPGபடிமம்:Pandiyan_Exp_1.JPGபடிமம்:MADURAI_JUNCTION_PLATFORMS.JPGபடிமம்:MADURAI_1ST_PLATFORM.JPGபடிமம்:MADURAI_JUNCTION.JPGபடிமம்:MADURAI_JUNCTION_LOCO_WARE_HOUSE.JPGபடிமம்:MADURAI_JUNCTION_8TH_PLATFORM.JPGபடிமம்:MADURAI_6TH_PLATFORM.JPGபடிமம்:MADURAI_DURONTO.JPGபடிமம்:CHENNAI-_MADURAI_DURONTO_EXP.JPGபடிமம்:MADURAI_JUNCTION_AERIAL_VIEW.JPGபடிமம்:WESTERN_ENTRY.JPGபடிமம்:DURONTO_EXP_IN_MADURAI.JPGபடிமம்:Mas_Mdu_Duronto_Rearside_Compartment.JPG